மர்ஹூம் கர்சீப் லியாக்கத் அலி
அவர்களின் தம்பி
*சின்னாரத்த ஹாஜி*
*முபாரக் அலி அவர்கள்
வபாத்தாஹி விட்டார்கள்
வீடு: கிரசன்ட் பள்ளி அருகில் - நிஜாம் ஸ்வீட்ஸ் பின்புரம்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
label மரண அறிவிப்பு |
label Janaza |
access_time
27th Sat, Oct 2018