">

Please wait...



ACCIDENT at PALLAPATTI one dead
பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 23rd Sun, Dec 2018


*பள்ளபட்டி முக்கிய செய்தி

நேரலை*

தற்போது*

*பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை கிராம மக்கள் கூட்டம். ஒருவர் மரணம்*.

*இறந்தவர் அந்த பையன் பெயர் தினேஷ். பெயிண்டர்*

*ஊர். பண்ணப்பட்டி*

*பள்ளபட்டிக்கு வேலைக்கு வரும் பண்ணப்பட்டியைச் சேர்ந்த திணேஷ் என்ற பெயின்டர் திருமணமாகி 6 மாதந்தான் ஆகிறது*.

*பாப்ப நாயக்கன் பட்டியிலிருந்து பெயின்ட் வேலை முடிந்து பள்ளபட்டி திரும்பும் போது முத்தப்பா சாஹிப் தர்ஹா அருகே எதிரில் வந்த டெம்போ வேனில் மோதி விபத்து. திணேஸ் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்*.


*இன்னொரு நபர் பெயர் குணா*

*கரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்*







label பள்ளபட்டி முக்கிய செய்தி | label News | access_time 23rd Sun, Dec 2018



முக்கியச் செய்திகள்
பீர்*மர்ஹும்* *ஜக்ரியா* அஸ்ரப் அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Sat, Aug 2020
மர்ஹூம் வாப்பு TMV அப்துல் அஜீஸ் புதல்வர்
லண்டனில் மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Sat, Dec 2016
பள்ளப்பட்டி ஆம்புலன்ஸ் சர்வீஸ்
ஜனாஸா சேவை மையம் &
label News access_time 27th Fri, Mar 2020