">

Please wait...



தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை...
திமுகவில் இணைந்தார் | label News | access_time 03rd Fri, May 2019

பள்ளப்பட்டியில் எனக்குத் தெரிந்து அண்ணா திமுக வின் முதல் பேரூராட்சித் தலைவர் சி ஏ சையது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை அவருடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்த செய்திகள் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை மும்பை புறநகர் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்

label திமுகவில் இணைந்தார் | label News | access_time 03rd Fri, May 2019



முக்கியச் செய்திகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்
கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்
label News access_time 01st Sat, Sep 2018
அப்துல் ஜப்பார்
மரண அறிவிப்பு
label Janaza access_time 31st Sat, Dec 2016
சின்ன மனூர் நவாஸ்கான் (தகப்பனார் M.கமருதீன்)
மரண அறிவிப்பு
label Janaza access_time 22nd Mon, Oct 2018
இரண்டு மரணங்கள்,
மரண அறிவிப்பு
label Janaza access_time 07th Sat, Dec 2019